புதிய ஹேர்ஸ்டைல்… பக்கா ஃபிகராக மாறிய நடிகை சினேகா – வீடியோ!

புதிய ஹேர்ஸ்டைல்… பக்கா ஃபிகராக மாறிய நடிகை சினேகா – வீடியோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சினேகா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்றால் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாகவும் நம்பர் ஒன் நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே திருமணம் குழந்தைக்கு பிறகு அவர் சில காலம் சினிமாவில் கேப் விட்டிருந்தார் மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடித்த வருகிறார் . அந்த வகையில் தற்போது வசீகரா திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது புதிய ஹேர் ஸ்டைல் செய்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தனது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் எல்லோருது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். அதில் அவர் பார்ப்பதற்கு சூப்பர் பிகராக இருப்பதாக அவரை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C8hiWyISk2f/?utm_source=ig_web_copy_link

சினேகா, sneha , cinema news , kollywood news