பொம்மை மாதிரியே இருக்கீங்க… கார்ஜியஸ் லுக்கில் கவர்ந்திழுக்கும் மணிமேகலை!

பொம்மை மாதிரியே இருக்கீங்க… கார்ஜியஸ் லுக்கில் கவர்ந்திழுக்கும் மணிமேகலை!

2000 காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது கெரியாரை துவங்கிய மணிமேகலை அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியால் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள் மணிமேகலை மற்றும் உசைன் ஜோடி. மணிமேகலை தனது கணவர் ஹுசைன் உடன் இணைந்து சொந்தமாக YouTube சேனல் ஒன்றை வைத்திருக்கிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அப்போது தனது புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான அழகான உடைகள் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட மணிமேகலை பார்ப்பதற்கு அப்படியே பொம்மை போலவே இருப்பதாக அவரது ரசிகர்கள் வர்ணித்து லைக்ஸ் குவித்து அதில் உள்ளனர்.

தொகுப்பாளினி மணிமேகலை , vj manimegalai , cinema news , kollywood news