வா மா துரையம்மா இது வாங்க கரையம்மா… சூரிய வெளிச்சத்தில் சுள்ளுனு இழுக்கும் மிருணாளினி!

வா மா துரையம்மா இது வாங்க கரையம்மா… சூரிய வெளிச்சத்தில் சுள்ளுனு இழுக்கும் மிருணாளினி!

டிக் டாக் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி. tiktok மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதில் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு மிக குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களிடையே பிரபலமானார் மிருணாளினி ரவி.

அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வரத் துவங்கியது. முதன் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் திரைப்படமே மிகப்பெரிய படம் என்பதால் அவருக்கு பெரிய அடையாளம் ஏற்படுத்தி தந்தது. இந்த படம் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. அதை அடுத்து சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் மெர்னாலினி ரவி நடித்திருக்கிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது தனது அழகழகான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அவர் தற்போது இத்தாலி நாட்டிற்கு ட்ரிப் அடித்து அங்கு எடுத்துக் கொண்டு அழகான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் வாமா துரையம்மா இது வங்கக் கரையம்மா என மதராசப்பட்டினம் பாடலை பாடி அவரை ஆரவாரம் செய்து வருகிறார்கள்.

 

 

மிருணாளினி ரவி , mirnalini ravi , cinema news , kollywood news