விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் டிடி. இவர் பிரபல நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார், குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலங்களின் நெருக்கமான தோழியானார்.
இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார்கள். நடிகர்களுடன் நெருக்கமாக பழகியதாக டிடியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
அதன் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக இருந்து வரும் டிடி தற்போது எப்போதும் இல்லாத வகையில் படுமோசமான உடையில் கிளாமரை தூக்கி காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் டிடியா இப்படி? ஏன் என்னாச்சு உங்களுக்கு?என அவரை விமர்சித்து வருகிறார்கள்.
தொகுப்பாளினி டிடி, ஆங்கர் டிடி , VJ DD, Cinema news , Kollywood news