ஸ்டைலு ஸ்டைலுமா இது சூப்பர் ஸ்டைலுமா… ஏர்போர்ட்டில் கெத்தா நடந்து வரும் விக்ரம் – வீடியோ!

ஸ்டைலு ஸ்டைலுமா இது சூப்பர் ஸ்டைலுமா… ஏர்போர்ட்டில் கெத்தா நடந்து வரும் விக்ரம் – வீடியோ!

முழுக்க முழுக்க தனது திறமையால் வளர்ந்து தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தவர் தான் விக்ரம் . இவர் ‘சேது’ திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தார் .

குறிப்பாக எப்பேர்ப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் விக்ரம் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக நடித்துக் கொடுத்து மிரள செய்வார் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கடும் ஒரே நடிகர் விக்ரம் என்று ரசிகர்கள் புகழ் பாராட்டுவார்கள் அப்படித்தான் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “தங்கலான்|” என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து பசுபதி ,பார்வதிமேனன், மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளும் படகுழுவினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் விக்ரம் ஏர்போர்ட்டில் செம கெத்தாக நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

 

விக்ரம் , vikram video , cinema news , Kollywood news viral video