ரூ. 2.50 கோடியில் விஜய் வாங்கியுள்ள பிரமாண்ட கார்… தீயாய் பரவும் வீடியோ!

ரூ. 2.50 கோடியில் விஜய் வாங்கியுள்ள பிரமாண்ட கார்… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் நட்சத்திர அந்தஸ்திலிருந்து வருபவர் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்தவர்கள் தன்னுடைய அரசியலிலும் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி இருக்கும் விஜய் விரைவில் அரசியலில் இறங்கி தீவிரம் காட்ட இருக்கிறார்.

இதனிடையே இதற்கு முன்னதாக அவர் படங்களில் கமிட் ஆகி இருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல் ஈடுபட இருக்கிற அதே நிலையில் தற்போது சொல்ல வரும் தகவலை என்னவென்றால் இந்நிலையில் நடிகர் விஜய் தான் ஏற்கனவே வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் Volvo கார்களை விற்பனை செய்துவிட்டாராம்.

இதற்குப்பதில் புதிதாக Lexus LM எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த காரை விஜய் ஒட்டிக்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகர் விஜய் , விஜய்யின் புதிய கார், Actor vijay , cinema news , Kollywood news ,

actor-vijay-new-lexus-car-video-viral-on-net