திரைப்பட தயாரிப்பாளராக பிரசாத் பசுபலேடியின் மகள் தான் ரேஷ்மா பசுபலேடி. இவர் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் தொகுப்பாளியாக பணியாற்றி பின்னர் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். இவர் திரைப்பட நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனுடைய சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஈ ஸ்பா செய்ய சமீபத்தில் சென்றிருக்கிறார்.
அந்த இடத்தில் ரேஷ்மா உட்கார்ந்திருக்கும் இருக்கையில் ஒரு நபர் எழுந்திரிங்க இங்கே தொடச்சி கிளீன் பண்ணனும் என கூறி இருக்கிறார். அதனால் கடுப்பான ரேஷ்மா இப்படித்தான் பெண்களிடம் நடந்து கொள்வீர்களா? நாங்க போன பிறகு கிளீன் பண்ணிக்கோங்க என கடுப்பாகி திட்டி இருக்கிறார். ஆனால் இது பின்னர் செய்யப்பட்ட வீடியோ என்று உரிமையாளர் கூறியிருக்கிறார்.