நீங்க ஒரு Mummy’ன்னு சொன்னா நம்பவே முடியல – பிகினி உடையில் போஸ்,ஸ்ரேயா சரண்!

நீங்க ஒரு Mummy’ன்னு சொன்னா நம்பவே முடியல – பிகினி உடையில் போஸ்,ஸ்ரேயா சரண்!

நீங்க ஒரு Mummy’ன்னு சொன்னா நம்பவே முடியல – பிகினி உடையில் சூடேத்தும் ஸ்ரேயா சரண்!

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் இப்போது திருமனத்துக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஸ்ரேயா தான் தற்போது டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எல்லோரது ரசனைக்கும் உள்ளாகியிருக்கிறது. இதோ அந்த போட்டோஸ்:

ஸ்ரேயா சரண் , shriya saran , shriya saran pics ,

shriya saran bikini photos