கொழுக் மொழுக் லுக்கில் கும்முனு இருக்கும் நடிகை நிவேதா தாமஸ்!

கொழுக் மொழுக் லுக்கில் கும்முனு இருக்கும் நடிகை நிவேதா தாமஸ்!

 

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கேரளாவை சேர்ந்தவரான நடிகை நிவேதா தாமஸ் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருக்கிறார். மேலும் மை டியர் பூதம் தொடரில் கூட சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

பின்னர் நிவேதா தாமஸ் ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா தாமஸ் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

நிவேதா தாமஸ் , nivetha thomas , nivetha thomas pics , latest cinema news

nivetha thomas latest photos