மெர்சலாக்கும் அழகில் மிருனாள் தாகூர் – லேட்டஸ்ட் வீடியோ!

மெர்சலாக்கும் அழகில் மிருனாள் தாகூர் – லேட்டஸ்ட் வீடியோ!

பாலிவுட் திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

மேலும், இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துக்கொண்ட மிருனாள் தாகூரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/p/DABhuzMtWim/

மிருனாள் தாகூர் , mrunal thakur , cinema news , Kollywood news

mrunal thakur latest video