ஜேர்மனி தனது அதி நவீன கவச வாகனங்களை, உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இதில் 22 Leopard 1A5 tanks, 22 MRAP vehicles from FFG, 5 Bv206 vehicles, 3 Biber bridge tanks, and 6 WiSENT 1 MC mine-clearing tanks. ரக கவச வாகனங்கள் அடங்குகிறது. கண்ணி வெடிகளை அகற்றும் வாகனம், தரையில் இருந்து விமானத்தை தாக்கும் வசதிகொண்ட கவச வாகனங்களும் இதில் அடங்கும்.
தற்போது ஜேர்மனியில் இருந்து இந்த வாகனங்கள் தரை வழியாக கொண்டு செல்லப்பட்டு, உக்ரைன் நாட்டு ராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்ய ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் ஜேர்மனியின் லெப்பட் கவச வாகனங்கள் மிகுந்த தொழில் நுட்ப்பம் கொண்டவை. இவை அமெரிக்க கவச வாகனங்களை விட வலுவானவை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.