அடடே…. கவர்ச்சி உடையில் கண்களை கட்டி இழுக்கும் ஆண்ட்ரியா – லேட்டஸ்ட் வீடியோ!

அடடே…. கவர்ச்சி உடையில் கண்களை கட்டி இழுக்கும் ஆண்ட்ரியா – லேட்டஸ்ட் வீடியோ!

நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது கிளாமரான கவர்ச்சி உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியிருக்கிறார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/p/DAAgkt4SaKg/

நடிகை ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா போட்டோஸ் , andrea jeremiah , andrea jeremiah pics, திருவண்ணாமலை கோவில்