அமலா பால் குழந்தையா இது? கொழுக் மொழுக்குன்னு கியூட்டா இருக்கே – லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமலா பால் குழந்தையா இது? கொழுக் மொழுக்குன்னு கியூட்டா இருக்கே – லேட்டஸ்ட் போட்டோஸ்!

கேரளாவை சேர்ந்தவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிந்து சமவெளி திரைப்படத்தின் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். அதை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து நடிகை அமலா பால் தெய்வத்திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அதையடுத்து ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து லிவிங் லைஃப் வாழ்ந்து பின் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அமலா பால் அண்மையில் ஒரு ஆண் அண்மையில் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் அமலா பால் தன் குழந்தை மற்றும் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் கொழுக் மொழுக்குன்னு குழந்தை செம கியூட்டா இருக்கே என கருத்து கூறி வருகிறார்கள்.

நடிகை அமலா பால், Amala paul , Actress photo , latest photo stills ,