அந்த அழகு அப்பட்டமா தெரியுது…. ஹாட்டா காட்டி இழுக்கும் ஹன்சிகா மோத்வானி!

அந்த அழகு அப்பட்டமா தெரியுது…. ஹாட்டா காட்டி இழுக்கும் ஹன்சிகா மோத்வானி!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் தற்போது ஹன்சிகா கவர்ச்சியான உடையில் முன்னழகை படு கிளாமராக போஸ் கொடுத்து ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஹன்சிகா நடனம், ஹன்சிகா மோத்வானி , hansikamotwani , hansika motwani dance