இடுப்பை வெடுக் வெடுக்குனு ஆட்டி ஆட்டம் போட்ட ஹரிஜா – லேட்டஸ்ட் வீடியோ!

இடுப்பை வெடுக் வெடுக்குனு ஆட்டி ஆட்டம் போட்ட ஹரிஜா – லேட்டஸ்ட் வீடியோ!

யூடியூப் மூலம் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலம் ஆனவர் தான் ஹரஜா. இவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் எரும சாணி என்ற யூடியூப் சேனலில் நடித்து வந்துள்ளார். எரும சாணி சேனலின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் ஹரிஜா.

கேரளாவைச் சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது தான் விஜய்யுடன் சேர்ந்து எரும சாணி சேனலில் நடிக்க ஆரம்பித்தார். இவர்களின் வீடியோக்கள் மிகவும் வைரலானது. இது ஹரிஜாவுக்கு சில சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

இதனிடையே ஹரிஜா தன்னுடன் குறும்படங்களில் நடித்த அமர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி குறையாமல் இருந்து வரும் ஹரிஜா தற்போது மொட்டை மாடியில் இடுப்பை வெடுக் வெடுக்குனு ஆட்டி குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு வெறித்தனமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

https://www.instagram.com/reel/C_uUh1AJKKx/?utm_source=ig_web_copy_link

ஹரிஜா, ஹரிஜா வீடியோ , harija , harija video , cinema news , Kollywood news