பிங்க் சேலையில் பின்னழகை தூக்கலா காட்டும் ஜான்வி கபூர் – பியுட்டிபுல் போட்டோஸ்!

பிங்க் சேலையில் பின்னழகை தூக்கலா காட்டும் ஜான்வி கபூர் – பியுட்டிபுல் போட்டோஸ்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்தபோது அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜான்விக் கபூர் மற்றும் குஷி கபூர் இதில் ஜான்விகபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜான்வி கபூர் அழகான பின் நிற சேலை அணிந்து பின்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

cinema news, janhvi kapoor, Kollywood news, latest news, ஜான்வி கபூர்