கல்யாண கலை வந்துடுச்சே….ரசிகர்களை கவரும் கேபிரில்லா லேட்டஸ்ட் வீடியோ!

கல்யாண கலை வந்துடுச்சே….ரசிகர்களை கவரும் கேபிரில்லா லேட்டஸ்ட் வீடியோ!

தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவான 3 திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் இழுத்தவர்தான் நடிகை கேப்ரில்லா. இவர் அந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து அசத்திருந்தார்.

இவரது ரோல் மிக அழுத்தமானதாக அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். முன்னதாக இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் நடனமாடியும் பேமஸ் ஆகியிருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிரில்லாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

ஆனால், அவர் சீரியல்களில் தலை காட்ட ஆரம்பித்து ஈரமான ரோஜாவே சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியல அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது மணப்பெண் அலங்காரத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_dDnUBvwvz/?utm_source=ig_web_copy_link

gabriella charlton, கேபிரில்லா , சினிமா செய்தி, photos ,