உசுரே நீதானே…. நீதானே!! AR ரஹ்மான் பாடலை கேட்டு மெசிலிர்த்துப்போன சிங்கப்பூர் Fans – வீடியோ!

உசுரே நீதானே…. நீதானே!!  AR ரஹ்மான் பாடலை கேட்டு மெசிலிர்த்துப்போன சிங்கப்பூர் Fans – வீடியோ!

பல கோடி ரசிகர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் தனது பாடல்களின் மூலம் பங்களித்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான் .

தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். அப்படி இவர் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படம் இந்த திரைப்படத்தில் உசுரே நீ தானே நீ தானே என்ற பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் பாடலும் பாடி இசையமைத்திருப்பார்.

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது . இதனிலையில் சிங்கப்பூரில். கோடான கோடி ரசிகர்களுக்கு மத்தியில் ஏ ஆர் ரகுமான் லைவ் கான்செர்ட் நடத்தினார். அப்போது இந்த பாடலை பாடும் போது அந்த அரங்கமே. ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்தது. அதை பார்த்து மெர்சலான ஏ ஆர் ரகுமான் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இவ்வளவு காதலுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/reel/C_dMHPFtvXL/?utm_source=ig_web_copy_link

AR ரஹ்மான், AR Rahman, cinema news , Kollywood news , latest cinema news