லண்டனில் இருந்து வன்னி சென்ற சாரு என்று அழைக்கப்படும் பெண், பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் டிக்-டொக் ராசன் , என்னும் வேட்ப்பாளருக்கு கார் ஒன்றைக் கொடுத்து இருந்தார். ஆனால் டிக்-டொக் ராசன் காரை திரும்ப சாருவிடம் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சாரு, அவரைப் பற்றி டிக்-டாக்கில் சில வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இது தேர்தல் சமயத்தில் நடந்ததால்.
விதி மீறல் என்ற குற்றத்தின் பெயரில் சாரு கைதாகியுள்ளார். ஆனால் இந்த முறைப்பாட்டை டிக்-டொக் ராசன் அவர்கள் தான் பொலிசாரிடம் கொடுத்தார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.