அவ்வ்வ் ச்சோ கியூட்!! அட்டைப்படத்திற்கு படு ரொமான்டிக் போஸ்… அதிதி – சித்தார்த்துக்கு குவியும் லைக்ஸ்!

அவ்வ்வ் ச்சோ கியூட்!! அட்டைப்படத்திற்கு படு ரொமான்டிக் போஸ்… அதிதி – சித்தார்த்துக்கு குவியும் லைக்ஸ்!

இந்திய சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் அதிதி மற்றும் சித்தார்த் இவர்கள் இருவரும் சேர்ந்து மகாசமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் காதல் ஆக மாறியது .

இருவரும் ரகசியமாக பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பின்னர் சமீபத்தில் தான் தங்களது காதலை உறுதி செய்தனர். அது மட்டும் இல்லாமல் மிகவும் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தங்களது மோதிர விரல்களை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு திருமணத்தை உறுதி செய்தனர்.

இருவரும் தற்போது திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள். சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதேபோல் அதிதி பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால். இவர்கள் இருவரும் சேர்ந்து பிரபலமான அட்டை படமொன்றிற்கு போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aditi rao hydari, siddharth , அதிதி ராவ் ஹைதாரி, நடிகர் சித்தார்த்,