நான் வயசான ஆயாவா…? Structure உடலை காட்டும் 50 வயசு நடிகை!

நான் வயசான ஆயாவா…? Structure உடலை காட்டும் 50 வயசு நடிகை!

பிரபல பாலிவுட் நடிகையான மலாய்கா அரோராவிற்கு தற்ப்போது 50 வயது ஆகிறது. இவர் 38 வயசாகும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் . இவர்கள் இருவரும் ரகசிய முறையில் வாழ்ந்து வந்ததாகவும் பாலிவுட் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மகனின் காதலுக்கு போனி கபூர் மிகுந்த எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தார் . ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. மகன் வயது நடிகருடன் இப்படியா இருப்பது என மலாய்கா அரோரா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.

அதையும் தாண்டி இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் இதனிடையே இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை மறுக்கும் விதமாக தற்போது மலாய்கா அரோரா பிகினியில் செம ஜாலியாக என்ஜாய் செய்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் டூ பீஸ் உடையில் குளியல் போட்ட படு ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எல்லோரையும் விழி பிதுங்க வைத்துள்ளார். இவங்களுக்கு வயசு 50 ஆகுதா? என இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் விட்டார்கள். அந்த அளவுக்கு அவர் structure தூக்கலாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

மலைகா அரோரா , Malaika Arora , cinema news , Kollywood news , Actress news