ஊரே காறித்துப்பினாலும் கவலையில்லை… உள்ளாடையோடு போஸ் கொடுத்த ஜோதிகா!

ஊரே காறித்துப்பினாலும் கவலையில்லை… உள்ளாடையோடு போஸ் கொடுத்த ஜோதிகா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள்.

இவர்களுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிலிம்பேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து வந்து போஸ் கொடுத்தார். கருப்பு நிற பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக காட்டி போஸ்ட் கொடுத்து இருந்த இந்த புகைப்படங்கள் பார்த்து மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகை ஜோதிகா, jyothika , cinema news , Kollywood news , Actress images