காவி உடையில் கவர்ச்சி…. சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகாவின் ஹாட் போஸ்!

காவி உடையில் கவர்ச்சி…. சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகாவின் ஹாட் போஸ்!

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகி குட்டி குஷ்பு என ரசிகர்களால் அழைக்கபட்டர். குஷ்பு பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் ஹன்சிகா மோத்வானி.

அந்த வகையில் தற்போது காவி கலரில் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஹாட்டான போட்டோக்களை இணையத்தில் வெளியிட அது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இந்த கவர்ச்சி அழகாய் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஹன்சிகாவின் ஸ்ட்ரக்சர் அழகு தூக்கலாக இருப்பதாக கூறி எக்கு தப்பாக ரசித்து தள்ளியுள்ளனர்.

ஹன்சிகா, hansika motwani, Actress images , latest photos,