அப்பப்பாஹ் மூச்சு முட்டுதே… முழுசா காட்டி மூடேத்திய யாஷிகா!

அப்பப்பாஹ் மூச்சு முட்டுதே… முழுசா காட்டி மூடேத்திய யாஷிகா!

கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் முதன் முதலில் “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த்,

தற்போது இறுக்கமான பனியன் உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இன்ஸ்டா வாசிகளையும் சொக்கி இழுத்துவிட்டார். இந்த லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

யாஷிகா ஆனந்த், yashika anand , yashika anand glamaour photos