அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்… ஒப்பனா கூறிய வாணி போஜன்!

அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்… ஒப்பனா கூறிய வாணி போஜன்!

குடும்ப வறுமை காரணமாக மாடல் அழகியாக அறிமுகமாகி பின்னர் ஆஹா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் தான் வாணி போஜன்.

சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

அத்துடன் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார். இதனிடையே வாணி போஜன், ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸில் நடிக்கும் போது நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் போன்ற வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வாணி போஜன், தான் எந்தவொரு நடிகருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்று வாணி போஜன் கூறியுள்ளார். வாணி போஜன்,யோகி பாபுவுடன் நடித்துள்ள “இட்லி சாம்பார்” எனும் வெப்சீரிஸ் வெளியாகியுள்ளது.

வாணி போஜன், நடிகர் ஜெய், vani bhojan , cinema news , Kollywood news