லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் , விஜய் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.
தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நயன்தாரா , ஜீவா இணைந்து நடித்த “ஈ” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நயன்தாராவின் பின் பக்கமாக மாஸ்க் முகத்திற்கு ஜீவா லிப் கிஸ் கொடுக்க நயன்தாரா கண்களை மூடிக்கொண்டு அதை பீல் பண்ணி நடிக்கிறார். அப்போது இயக்குனர் நீங்களே கண்களை மூடாதீங்க என கூற நயன்தாரா… கண்ண திறந்திட்டு எப்படி கிஸ் பண்றது… பார்த்துகிட்டே பண்ணமுடியுமா? என கேட்டு சிரிக்கிறார். இதோ அந்த வீடியோ: