தென்னிந்திய சினிமாவின் பிரபல இளம் நடிகராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருந்தார்.
2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ரோஜா கூட்டம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தார் இவரது நடிப்பில் வெளிவந்த பார்த்திபன் கனவு, ஜூட் ,போஸ் ,வர்ணஜாலம், கனா கண்டேன் ,ஒரு நாள் ஒரு கனவு, பம்பரக் கண்ணாலே ,உயிர் ,நண்பன் ,சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தது.
இவர் வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இருக்கிறார்கள். இந்நிலையில் குடும்பத்தோடு அவுட்டிங் சென்று இருக்கும் ஸ்ரீகாந்த் அவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது மனைவி வந்தனா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஸ்ரீகாந்தியின் மகளா இது? என பார்த்து எல்லோரும் வாயடைத்து போய் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.