பார்த்த சீக்கிரத்தில் வளர்ந்திட்டாங்களே… ஹுசைன் – மணிமேகலை சொத்து எத்தனை கோடி தெரியமா?

பார்த்த சீக்கிரத்தில் வளர்ந்திட்டாங்களே… ஹுசைன் – மணிமேகலை சொத்து எத்தனை கோடி தெரியமா?

2000 காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது கெரியாரை துவங்கிய மணிமேகலை அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியால் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள் மணிமேகலை மற்றும் உசைன் ஜோடி. மணிமேகலை தனது கணவர் ஹுசைன் உடன் இணைந்து சொந்தமாக YouTube சேனல் ஒன்றை வைத்திருக்கிறார்.

அதில் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார் 1.94 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள இந்த Youtube சேனலில் தற்போது வரை 431 வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். அதில் இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும், குறைந்தபட்சம் 300K வியூஸ் முதல் 1M வியூஸ் வரை செல்கிறது. அதன்படி ஹுசைன் – மணிமேகலை YouTube-ன் Net worth $ 140K – $ 837K இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடிற்கு ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இதுதவிர பண்ணை வீடு சொகுசு கார்கள் என பணக்கார வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.