உறை போன்ற உள்ளாடையில் அப்பட்டமா தெரியும் அந்த அழகு – வீடியோ!

உறை போன்ற உள்ளாடையில் அப்பட்டமா தெரியும் அந்த அழகு – வீடியோ!

கவர்ச்சி கன்னியாக கோலிவுட் சினிமாவின் இளம் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருவார் யாஷிகா ஆனந்த்.

இந்த நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய படு கவர்ச்சியான மேலாடை அணிந்து கொண்டு அதில் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் படி ஆபாசமாக போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். யாஷிகாவின் இந்த ஹாட் வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆக்கி வருகிறது.

https://www.instagram.com/reel/C9SBaoySYEf/?utm_source=ig_web_copy_link