மாடல் அழகியான திவ்யபாரதி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் பல்வேறு விளம்பர படங்களில் மாடல் அழகாக நடித்து பெரும் புகழ்பெற்றார். அதன் மூலம் அவருக்கு சினிமா நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
அந்த படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப்லா காட்சிகள், படுமோசமான டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்கள் பேசி முகம் சுளிக்க வைத்தார். முதல் படத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளான திவ்யபாரதி இளைஞர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். சமூகவலைத்தளத்தில் தனது கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார்.
அண்மைக்காலமாக அவரது இடுப்பழகை பல மோசமாக விமர்சித்ததாக பேட்டி ஒன்றில் கூட பதிவிட்டிருந்தார். அதாவது தன்னுடைய இடுப்பிற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் ஹிப் பேடுகளை வைத்துக்கொண்டு ஹாட்டாக போஸ் கொடுப்பதாகவும் பலர் கூறி வந்தார்கள் என்று அவர் வேதனையோடு தெரிவித்து இருந்தார். இப்படியான நேரத்தில் மீண்டும் தனது இடுப்பழகை படு கிளாமராக காட்டி போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.