அல்டிமேட் ஸ்டார் ஆன நடிகர் அஜித்குமார் என்று தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று பிறந்த அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் வெறித்தனமாய் காத்திருந்து தற்போது அதை திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அஜித்தின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அஜித் கடைசியாக விடாமுயற்சி திரைப்படத்திற்காக ஒரு 105 கோடி சம்பளம் பெற்று இருந்தார். அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் அஜித்தின் சொத்து மதிப்பு என எடுத்து பார்த்தோமானால் சென்னையில் பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீடு, துபாயில் சொந்தமான சொகுசு வீடு ஒன்று வைத்திருக்கிறார். இது தவிர கோடிக்கணக்கில் கார் பைக் என என்ன பல கோடி மதிப்பில் சொத்து வைத்திருக்கிறார்.
அத்துடன் மைக் பிசினஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவருக்கு கோடி கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. எனவே நடிகர் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 400 கோடிக்கு மேல் இருக்குமாம்.