” என் வயிற்று பிழைப்புக்காக காட்டுறேன்” ஷகீலா Vs பயில்வானன் காரசாரமான பேட்டி!

” என் வயிற்று பிழைப்புக்காக காட்டுறேன்” ஷகீலா Vs பயில்வானன் காரசாரமான பேட்டி!

பிரபல சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகராக பார்க்கப்பட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிகைகளை குறித்தும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்தும் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் ஷகிலாவுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் இருவருக்கும் இடையே காரசாரமான பேட்டி விவாதமாக மாறி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ப்ரோமோ வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் ஷீலாவை பார்த்து லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாயே இந்த வயசிலேயே எப்ப கல்யாணம் பண்ணிக்க போற?

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் படுமோசமாக எல்லாத்தையும் அவிழ்த்து போட்டு காட்டுகிறாயே என கேட்டதற்கு இது என்னுடைய வயிற்று பிழைப்புக்காக நான் காட்டுகிறேன். உனக்கு என்ன அதில் பிரச்சனை என ஷகிலா கேட்க…. பதிலுக்கு பதிலுக்கு பயில்வான் என்னுடைய வயிற்று பிழைப்புக்காக நான் பேசுகிறேன் என கூறினார். உடனே வயிற்று பிழைப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா என தொகுப்பாளர் கேட்க வயிற்று பிழைப்பாக எதை வேண்டுமானாலும் காட்டலாமா என பதில் கொடுத்தார்.

இப்படி இவர்களின் காரசாரமான விவாதம் சென்று கொண்டிருக்க உடனே ஷகீலா பயில்வான் ரங்கநாதன் னின் எமோஷனல் விஷயத்தில் டச் செய்தார் ஷகிலா. அதாவது, நீங்கள் சிறந்த தந்தையாக கூட இருக்கவே இல்லை உங்களுடைய கடைசி மகள் யாரை காதலிக்கிறார் தெரியுமா? என கேட்டதற்கு கடுப்பான பயில்வான் ரங்கநாதன் நாக்கு அழுகிடும் என ஒரே வார்த்தையில் பதில் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக இந்த நேர்காணல் முழுமையாக பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.