மறு பிறவி என்பது உண்மை, ஏன் எனில் எமது மூளையின் இருப்பும் அதன் நினைவுகளும் அழிவதில்லை என்று, இயற்பியல்(Physics) முறையில் நிரூபித்த அமெரிக்க ராணுவ புலனாய்வு அதிகாரியின் அறிக்கையை, அமெரிக்கா இது நாள் வரை திரை மறைவில் வைத்திருந்துள்ளது.
முளையில் இருக்கும் பல்லாயிரம் கோடி நரம்புகள், மின்சாரத்தால் மட்டுமே இயங்குகிறது. இங்கே மின் அணுக்கள் கடத்தப்படுவதால் தகவல் பரிமாறப்படுகிறது. இதனையே நாம் (consciousness) என்று அழைக்கிறோம். இந்த மூளையின் உணர்வுகள், மின்சாரத்தால் ஆனவை என்றும். அது உலகில் கலந்து இருக்கிறது என்றும் குறித்த புலனாய்வு அதிகாரி நிரூபித்துள்ளார். ஆனால் இந்த அறிக்கையை சி.ஐ,ஏ மூடி மறைத்து விட்டது. தற்போது தான் அதனை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், மறு பிறவி என்பது உண்மை என்று அந்த ராணுவ புலனாய்வு அதிகாரி நிரூபித்துள்ளார். இதேவேளை இந்த ரிப்போட்டை மேஜர் ஜெனரல் அல்பேட் ஸ்டபுல் பின் என்ற அதிகாரி மீளாய்வு செய்து. இது சரியான தரவு என்று நிரூபித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.