அரியாலையில் கண் மருத்துவமனை ஒன்றைக் கட்ட, வெளிநாட்டுத் தமிழர்கள் கொடுத்த பெரும் பணத்தை DR. சத்தியமூர்த்தி அவர்கள் எப்பம் விட்டுவிட்டதாக, மருத்துவர் அர்ச்சுணா, தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் அரியாலை மக்கள், பணத்தை சேர்த்து இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வரும் நிலையில், அதில் பெரும் தொகைப் பணத்தை காணவில்லை என்றும். மேலும் வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த அரியாலை நபர் ஒருவர் தனது 4 ஏக்கர் காணியை இந்த மருத்துவமனைக்காக கொடுத்தார் என்றும் அர்சுணா தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனை விடையத்தில், இனியும் கவனமாக நடந்துகொள்ளவில்லை என்றால் மேலும் பல விடையங்களை நான் வெளியிடவேண்டி இருக்கும் என்று அர்ச்சுணா மேலும் தெரிவித்துள்ளார். இப்படி இனி என்ன எல்லாம் கேட்க்கவேண்டி இருக்குமோ தெரியவில்லை. அதுபோக இவர் தற்போது MP… வேறு. பாராளுமன்றத்திலும் இப்படி உளறுவாரே ? இது எல்லாம் நாளை சரித்திரமாகும்… பாடப் புத்தகத்தில் இவர் பெயர் வரும்… வேற லெவல் போங்கள்…