தளபதி விஜய் வைத்திருக்கும் அதே சொகுசு கார் வாங்கியுள்ள ஜான்வி கபூர் – வீடியோ!

தளபதி விஜய் வைத்திருக்கும் அதே சொகுசு கார் வாங்கியுள்ள ஜான்வி கபூர் – வீடியோ!

தளபதி விஜய் வைத்திருக்கும் அதே சொகுசு கார் வாங்கியுள்ள ஜான்வி கபூர் – வீடியோ!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் சமீபத்தில் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது விஜய் வைத்திருக்கும் அதே சொகுசு Luxus சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடியோ https://www.instagram.com/reel/C-7gBPUynX7/?utm_source=ig_web_copy_link

ஜான்வி கபூர் , janhvi kapoor , janhvi kapoor car , janhvi kapoor latest news