சேலையில் கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

சேலையில் கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கவர்ச்சியை காட்டாமல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

முதன் முதலில் நடன தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் நடந்த திறமையை வெளிப்படுத்தி பின்னர் நடிகையாக பிரபலமானார். தெலுங்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் தற்போது அழகான சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியிருக்கிறார். இந்த போட்டோக்களுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் , aishwarya rajesh , cinema news , kollywood news , latest video , romantic video