பிரபல ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் சூர்யா!

பிரபல ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சிவா தயாரிப்பில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றது ஆனால்,அக்டோபர் மாதமுடிவில் ரிலீஸ் ஆக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யாவின் சினிமா பாதையில் அதிக பணச் செலவில் எடுக்கப்பட்டதாக இப்படம் அமைந்துள்ளது.sudio green மற்றும் UV Creations இணைந்து தயாரிக்கின்றது.

இதனை அடுத்து பிரபல பாலிவுட் படமான Dhoom 4 திரைப்படத்தில் மிகவும் மோசமான வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சூர்யாவின் சினிமா வரலாற்றில் விக்ரம் படத்திற்கு அடுத்ததாக மற்றொருமோர் திருப்புமுனையாக அமையும்.

 

Actor Surya, Bollywood news,cinema news,Dhoom movie.