அனுரா வெல்வது உறுதியாகியுள்ள நிலையில், சில ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடி வருகிறார்கள். அந்த வகையில் பசில் டுபாய் சென்றுள்ளார். நமாலின் மனைவியும் நாட்டை விட்டு சற்று முன்னர் தப்பியோடியுள்ளார். நமாலின் மனைவி மீது சில வழக்குகள் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
Posted inBREAKING NEWS