நடிகர் ஜெயம் ரவி தனது ஆசை மனைவி ஆர்த்தியை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். இவர்கள் விவகாரம் விவாகரத்து வரை சென்றுள்ள நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நடிகர் தனுஷை கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. நடிகர் தனுஷ், அனிருத், மற்றும் சிம்பு ஆகியோர் தமிழ் சினிமாவின் பிளே பாய்ஸ் என்பது ஊர் அறிந்த விடையம். இவர்கள் முன்னர் அன்ரியாவை, அதன் பின்னர் நயன் தாராவை என்று பல பிரபலங்களோடு சல்லாபமாக இருந்துள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது ஆர்த்தியின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மனைவியை பிரிந்து வாழும் தனுஷ், பெண்கள் விடையத்தில் மிகவும் வீக் என்று கூறப்படுகிறது. இதன் காரணத்தால் தான் ஐஸ்வரியா ரஜனிகாந்தும் பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் சொல்லப் போனால் இந்த தொடர்பு காரணமாகத் தான் நடிகர் ஜெயம் ரவியும் தனது மனைவியை பிரிந்தார் என்ற செய்தி ஒன்று சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.