சிம்பிள் லுக்கில் செம அழகா இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி – லைக்ஸ் சும்மா அள்ளுது!

சிம்பிள் லுக்கில் செம அழகா இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி – லைக்ஸ் சும்மா அள்ளுது!

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவரான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கே ஜி எஃப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். அந்த திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கவனத்தை ஈர்த்தது. இதை அடுத்து தமிழ் சினிமாவிலிருந்து ஸ்ரீநிதி செட்டிக்கு வாய்ப்புகள் கிடைக்க விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா திரைப்படத்தை ஸ்ரீநிதி செட்டி ஹீரோயின் ஆக நடித்திருந்தார் .

ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் தமிழில் மார்க்கெட் இழந்துவிட்டார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக முயற்சித்து வரும் ஸ்ரீநிதி செட்டி தனது சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார்.

ஆனால் தற்போது ஹீரோயின் என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் சிம்பிளான லுக்கில் செம அழகாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஸ்ரீநிதி ஷெட்டி, srinidhi shetty , cinema news , kollywood news