ஸ்லீவ்லெஸ் சேலையில் பிதுங்களா தெரியும் அந்த அழகு – ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!

ஸ்லீவ்லெஸ் சேலையில் பிதுங்களா தெரியும் அந்த அழகு  – ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!

மாடல் அழகியான வாணி போஜன் ஆஹா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
அத்துடன் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்துக்கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

vani bhojan, vani bhojan news,வாணி போஜன், வாணி போஜன் போட்டோஸ் ,