மலர்களே மலர்களே இது என்ன கனவா….? சிம்பிள் லுக்கில் கவர்ந்து இழுக்கும் கீர்த்தி பாண்டியன்!

மலர்களே மலர்களே இது என்ன கனவா….? சிம்பிள் லுக்கில் கவர்ந்து இழுக்கும் கீர்த்தி பாண்டியன்!

தமிழ் சினிமாவில் பிரபல இடம் ஹீரோவான வலம் வந்து கொண்டிருக்கும் அஷோக் செல்வன் பில்லா 2 திரைப்படத்தின் மூலமாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

ஆனாலும் இவர் பெயர் சொல்லும் அதை படம் அமையவில்லை. அதற்கு பின் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தெகிடி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் ஜனனி ஐயர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து குறிப்பாக அந்த பாடல்கள் ரொமான்டிக்காகவும் லெவல் வேற லெவலில் இருந்தது.

அன்றைய கால காதலர்களின் ஃபேவரைட் பாடல் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய் சவாலே சமாளி, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதை அவர் பொதுவெளியில் எங்குமே சொன்னதில்லை. கீர்த்தி பாண்டியனும் வெளிப்படையாக சொன்னதில்லை. தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆன அருண்பாண்டியன் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

சில மாதங்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் காட்டன் சேலையில் மிகவும் சிம்பிளாக எடுத்துக்கொண்ட ரீல்ஸ் விடியோவை இஸ்டாக்ராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

https://www.instagram.com/reel/C_LFsvWMpTl/?utm_source=ig_web_copy_link

Ashok selvan, keerthi pandian, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்,