அட நம்ம கீர்த்தியா இது? உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் இளசுகளை சொக்கி இழுத்துட்டாங்க!

அட நம்ம கீர்த்தியா இது? உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் இளசுகளை சொக்கி இழுத்துட்டாங்க!

டாப் நடிகையான கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.

குறிப்பாக அவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் நடிகை சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். அவ்வளவு கச்சிதமாக அந்த படத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் போன் விளம்பரத்தில் நடித்த வீடியோவை வெளியிட்டு இளசுகளை சொக்கி இழுத்துட்டாங்க

https://www.instagram.com/p/C_Yh2iyykcC/

கீர்த்தி சுரேஷ், keerthi suresh , cinema news , kollywood news , actress photos