டூ பீஸ் உடையில் குளியல்… வீடியோ எடுத்து வெளியிட்ட குட்டி ஜானு !

டூ பீஸ் உடையில் குளியல்… வீடியோ எடுத்து வெளியிட்ட குட்டி ஜானு !

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை, தற்போது வயதான இளம் நடிகையாக தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் தான் நடிகை கௌரி கிஷன்.

இவர் மாஸ்டர் படத்திலும் தளபதி விஜய்யுடன் சின்ன ரோலில் நடித்தார். அதன் பின் தனுசுடன் கர்ணன் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் குடும்ப குத்து விளக்காகவே என்ட்ரி கொடுத்தாலும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடிகையாக மாறிக் கொண்டிருக்கிறார். தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளியல் போட்டு குதூகலித்த வீடியோவை வெளியிட்டு வேற மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_XFbuzvNRx/?utm_source=ig_web_copy_link

குட்டி ஜானு, gowri kishan , கௌரி ஜி. கிஷன் , cinema news , kollywood news