ஈரம் சொட்ட சொட்ட பாலிவுட் நடிகருடன் பலே… மாளவிகா மோகன் வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

ஈரம் சொட்ட சொட்ட பாலிவுட் நடிகருடன் பலே… மாளவிகா மோகன் வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

இவர் பல்வேறு திரைப்படங்களில் ஹிந்தி மற்றும் தமிழ் என தொடர்ச்சியாக நடித்து வந்தபோது பேட்ட திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா தற்போது ஹிந்தியில் யுத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல் வீடியோ ஒன்றை மாளவிகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட அதில் ஹீரோவுடன் படு நெருக்கமாக பீச்சில் ரொமான்ஸ் செய்யும். காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர். இதோ அந்த வீடியோ.

 

https://www.instagram.com/reel/C_X3vZFsyeq/?utm_source=ig_web_copy_link

malavika mohanan, malavika mohanan, நடிகை மாளவிகா, மாளவிகா மோகனன் , Yudhra movie ,