ரெட் ரோஸ்… ஸ்லீவ்லெஸ் சேலையில் செம strcture காட்டும் பிரியங்கா மோகன்!

ரெட் ரோஸ்… ஸ்லீவ்லெஸ் சேலையில் செம strcture காட்டும் பிரியங்கா மோகன்!

கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் நானி உடன் நடித்த கேங் லீடர் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அந்த திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது நடிகை பிரியங்கா மோகன் நானியுடன் இணைந்து Saripodhaa Sanivaaram என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன்களில் பிரியங்கா மோகன் பங்கேற்று வரும் நிலையில் தற்போது சிகப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக் கொண்டு அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிரியங்கா மோகன் , cinema news , Kollywood news , latest cinema news