இது குறித்து அவர் விளக்கமளிக்க யில் பாட்டியுடன் கெனிஷா உடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசுபவர்களுக்குத்தான் அசிங்கம் என்றும். அவரோடு ஒரு ஆன்மீக மையம் தொடங்க முடிவெடுத்து இருப்பதாக இருந்தேன். இது புரியாமல் இப்படிப் பேசுகிறார்களா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தான் சட்டத்தை நம்புவதாகவும் நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.இந்தமுடிவு தனது கவனத்துக்கு வராமலும் தனது ஒப்புதல் இல்லாமலும் வெளியானது என்று தெளிவுபடுத்துவதாக விரும்புவதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜெயம்ரவி க்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸ்சுக்கும் பழக்கம் இருப்பதாலேயே மனைவியை பிரிய முடிவு செய்திருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின. இதற்கெல்லாம் ஜெயம் ரவியின் கருத்து முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது.
Jayam Ravi, Hollywood news, cinema news