ரஷ்யாவின் Marinovka வான் தளம் மீது உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதல் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

ரஷ்யாவின் Marinovka வான் தளம் மீது உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதல் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

ரஷ்யா 2023ம் ஆண்டு Marinovka என்ற இடத்தில் பெரும் வான் படைத் தளம் ஒன்றைக் கட்டியது. இது ககாகிஸ்தானுக்கு அருகே உள்ளதோடு. உக்ரைனில் இருந்து சுமார் 300KM தூரத்தில் உள்ளது. இன் நிலையில் நேற்றைய தினம்(22) அன்று உக்ரைன் போர் விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்து, சுமார் 300KM வரை ஊடுருவி, இந்த ரஷ்ய வான்படைத் தளத்தை தாக்கியுள்ளதோடு. உக்ரைன் விமானங்கள் எந்த பாதிப்பும் இன்றி, மீண்டும் உக்ரைனுக்குள் சென்றுவிட்டது.

அணு குண்டை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும், ரஷ்யாவின் SU ரக விமானங்கள் தொடக்கம் பல தாக்குதல் விமானங்கள் இந்த வான் படைத் தளத்தில் தான் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால் உக்ரைன் நடத்திய கடும் தாக்குதலில், ரஷ்யா தனது வான் படையின் ஒரு பிரிவையே இழந்திருக்கக் கூடும் என்று , கூறப்படுகிறது. இதனால் ரஷ்யா பெரிய அழிவு ஒன்றை சந்தித்துள்ளது என்கிறது, மேற்குலக ஊடகங்கள்.

இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்துள்ளது என உக்ரைன், பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விமானப் படை தளத்தில், Su-24MR reconnaissance aircraft., Su-34 frontline bombers were also stationed there. In total, 14 Su-24s (excluding those in the aircraft boneyard) and 15 , Su-34s were at the airfield.  பலரக தாக்குதல் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தும் நாசமாகியுள்ள நிலையில். தாக்குதல் நடத்திவிட்டு திரும்பிய உக்ரைன் விமானத்தை தாக்க கூட ரஷ்யாவால் முடியவில்லை என்பது அதிர்ச்சியான விடையமாக உள்ளது. அந்த அளவு ரஷ்யாவின் பாதுகாப்பு ஓட்டைகளை துல்லியமாக கணக்கிட்டு உக்ரைன் செயல்பட்டு வருவது, பெரும் ஆச்சரியமான விடையம் தான்.

Source : https://www.msn.com/en-gb/news/world/attacked-marinovka-airbase-is-russia-s-only-sheltered-airfield/ar-AA1pfFKY?ocid=hpmsn&cvid=eeedf2641fd84f94be7274b704e7a510&ei=23