அமெரிக்காவில் என்னும் மாவட்டமே லாக் டவுன் ஆகியுள்ளது. குறித்த மாவட்டத்தில் நுளம்பால் ஒரு வைரஸ் நோய் பரவி பலரது உயிரைக் குடித்துள்ள நிலையில். மனிதர்களால் இதுவரை கண்டு பிடிக்கப்படாத வைரஸாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தை பொலிசார் லாக் டவுன் செய்துள்ளார்கள்.
இது எப்படி சாத்தியம் என்பது இதுவரை தெரியவில்லை. காரணம் இந்த புது வைரஸ் எங்கே இருந்து நுளம்புக்கு பரவியது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த வைரஸால் 13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 50 பேர் சடுதியாக இறந்துள்ள விடையம், இந்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.