அடர்ந்த காட்டிற்கு ட்ரிப் அடித்த பூஜா ஹெக்டே… எங்க தெரியுமா?

அடர்ந்த காட்டிற்கு ட்ரிப் அடித்த பூஜா ஹெக்டே… எங்க தெரியுமா?

மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான பூஜா ஹெக்டே மாடல் அழகியான இருந்து அதன் பின்னர் சினிமா துறையில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு முகமூடி திரைப்படத்தில் ஜீவாவுடன் ஜோடியாக நடித்து திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படம் பெரிதாக பெயர் சொல்லும் படி அவருக்கு அமையவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய பூஜா அங்கு தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்க வைத்தார் .

பின்னர் மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது காட்டு பகுதியில் ட்ரெக்கிங் சென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் அமெரிக்காவின் Skookum Flats Trail என்னும் இடத்திற்கு தான் சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களை ஷேர் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பூஜா ஹெக்டே , pooja hegde , cinema news , Kollywood cinema news